5. மேம் விழும் ரபாது, உகடதுது உங்ைகள
ைாேப்படுத்தும் வண்ைம் ரெதமகடதுத அல்லது
இறதுத ைிகளைள் ஏதுமில்கல என்பகத
உறுதிசெய்ேவும்.
6. சவட்டிே மேமாைது ரவசறாரு நிகலோை நிற்கும்
மேத்தில் விழுதுதுவிடாமல் இருக்குமாறு
ைவைித்துக்சைாள்ளவும். ெிக்ைிக்சைாண்டிருக்கும்
மேத்கத அைற்றுதல் ஆபத்தாை ஒன்றாகும், ரமலும்
அதில் உேர் ஆபத்துக் ைாேைிைள் உள்ளை.
ெிக்ைிக்சைாண்டிருக்கும் மேத்கத
அப்புறப்படுத்துவதற்குபக்ைத்தில் 244
என்பகதப்
பார்க்ைவும். (எண். 63)
எச்ொிக்கை: சநருக்ைடிோை ெமேங்ைளில்,
சவட்டுதல் முடிவகடதுதவுடன்
உடைடிோை ைாது பாதுைாப்கப
அைற்றவும். நீங்ைள் ெத்தங்ைகளயும்
எச்ொிக்கை ெிக்ைல்ைகளயும் ரைட்பது
மிைவும் முக்ைிேமாைது.
அடிமேத்கதத் ரதாண்டிசேடுத்தல் மற்றும்
உங்ைளுகடே பின்வாங்குதலுக்கு
(பாதுைாப்பிடத்கத) தோர்செய்வதற்கு
உங்ைள் ரதாள்பட்கட அளவிற்கும் அகத விட
ெிறிேதாைவும் உள்ள அகைத்து ைிகளைகளயும்
சவட்டவும்.
1. ரமலிருதுது ைீிாை புல் ஸ்ட்ரோக் மூலம் சவட்டவும்.
மேம் உங்ைளுக்கும் தோாிப்பிற்கும் இகடேில்
இருப்பகத உறுதி செய்ேவும். (எண். 64)
2. மேத்கத சுற்றிலும் ரவகல செய்யும் இடத்தில் உள்ள
புதர்ைகள அைற்றவும். ரவகல செய்யும் இடத்தில்
உள்ள அகைத்து சவட்டப்பட்ட சபாருட்ைகளயும்
அைற்றவும்.
3. அப்பகுதிேில் ைற்ைள், ைிகளைள் மற்றும் துவாேங்ைள்
ரபான்ற தகடைள் ஏதும் உள்ளைவா என்பகதப்
பார்க்ைவும். மேம் விித் துவங்கும் ரபாது நீங்ைள்
பின்செல்வதற்ைாை பாகதகே உருவாக்ைி இருக்ை
ரவண்டும். நீங்ைள் பின்வாங்கும் பாகத,
உத்ரதெிக்ைப்படும் தறித்தல் திகெேிலிருதுது
ஏறக்குகறே 135 பாகைைள் விலைிேிருக்ை ரவண்டும்.
1. ஆபாே பகுதி
2. பின்வாங்கும் பாகத
3. மேம் விழும் திகெ
(எண். 65)
மேத்கத விிச் செய்வதற்கு
Husqvarna நீங்ைள் மேத்கத விிச் செய்யும் ரபாது,
அதகை குறுக்ைாை சவட்டி பாதுைாப்பாை மூகல
முகறகேப் பேன்படுத்துமாறு பாிதுதுகேக்ைிரறாம்.
பாதுைாப்பாை மூகல முகறோைது, ொிோை தறிக்கும்
பிகைச்ெகல ரமற்சைாள்ள மற்றும் மேம் விழும்
திகெகே ைட்டுப்படுத்த உதவுைிறது.
எச்ொிக்கை: கைடு பார் நீளத்கத விட
இேண்டு மடங்கு அதிைமாை குறுக்ைளவு
சைாண்ட மேத்கத தாிக்ை ரவண்டாம்.
இதற்ைாை, நீங்ைள் ெிறப்பு பேிற்ெிகே
ரமற்சைாள்ள ரவண்டும்.
தறிக்கும் பிகைச்ெல்
தறிக்கும் பிகைச்ெல் எைப்படுவது, மேத்கத தறிக்கும்
ரபாது ரமற்சைாள்ள ரவண்டிே முக்ைிேமாை
செேல்முகறோகும். ொிோை தறிக்கும் பிகைச்ெல்
மூலம், நீங்ைள் மேம் விழும் திகெகேக் ைட்டுப்படுத்தலாம்
மற்றும் செேல்முகற பாதுைாப்பாை உள்ளகத உறுதி
செய்ேலாம்.
தறிக்கும் பிகைச்ெலின் அைலமாைது
ஒவ்சவான்றுக்சைான்று ெமமாைவும் மேத்தின்
குறுக்ைளவில் குகறதுதபட்ெம் 10% அளவிலும் இருக்ை
ரவண்டும்.
எச்ொிக்கை: தறிக்கும் பிகைச்ெல் தவறாை
அல்லது மிைவும் ெிறிேதாை இருதுதால், மேம்
விழும் திகெகே உங்ைளால் ைட்டுப்படுத்த
முடிோது.
(எண். 66)
திகெக்குாிே சவட்டுைகள ரமற்சைாள்வதற்கு
1. மேத்தின் குறுக்ைளவில் ¼ மடங்கு திகெக்குாிே
சவட்டுைகள ரமற்சைாள்ளவும். ரமல் திகெக்குாிே
சவட்டு மற்றும் அடிப்புற திகெக்குாிே சவட்டுக்கு
இகடரே 45°-70° ரைாைம் இருக்ை ரவண்டும். (எண்.
67)
a) ரமல் திகெக்குாிே சவட்கட சவட்டவும். மேம்
விழும் திகெயுடன் (2) தோாிப்பின் விழும்
திகெகே (1) குறிக்ைவும். மேத்திற்கு வலது
புறமும், தோாிப்பிற்கு பின்ைோைவும் நிற்ைவும்.
புல் ஸ்டார்க் மூலம் சவட்டவும்.
b) ைீழ் திகெக்குாிே சவட்கட சவட்டவும். ைீழ்
திகெக்குாிே சவட்டும் ரமல் திகெக்குாிே
சவட்டும் ஒரே புள்ளிேில் முடிவகடவகத உறுதி
செய்ேவும். (எண். 68)
2. ைீழ் திகெக்குாிே சவட்டு ைிகடமட்டமாைவும் மேம்
விழும் திகெக்கு 90° ரைாைத்திலும் இருப்பகத
உறுதி செய்ேவும்.
பாதுைாப்பாை மூகல சவட்டு முகறகேப்
பேன்படுத்தவும்.
தறிக்கும் சவட்டு, திகெக்குாிே சவட்டிற்கு ெிறிது ரமலாை
இருக்ை ரவண்டும்.
(எண். 69)
எச்ொிக்கை: கைடு பார் முகைேின் மூலம்
சவட்டும் ரபாது ைவைமுடன் இருக்ைவும்.
அடிமேத்கத குறுக்ைாை சவட்டுவகதப்
ரபான்று, கைடு பார் முகைேின் அடிப்பகுதி
மூலம் சவட்டத் துவங்ைவும்.
(எண். 70)
1. மேத்தின் குறுக்ைளகவவிட பேன்படுத்தும் சவட்டுதல்
நீளம் அதிைமாை இருதுதால், இதுத படிநிகலைகள
ரமற்சைாள்ளவும் (a-d).
930 - 003 - 06.03.2019
243
Содержание 120
Страница 3: ...A B 25 26 27 28 29 30 31 32 33 34 35 7 10 9 1 2 3 6 8 4 36 37 38 39 40 41 42 B A 43 44 45 46 47 48 ...
Страница 5: ...72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 C A B 94 95 96 97 ...
Страница 7: ...128 129 130 B C D A E 131 ...
Страница 51: ...H37 4 0 mm 5 32 pulg 505 24 37 01 0 65 mm 0 025 in 30 80 930 003 06 03 2019 51 ...
Страница 71: ...H37 4 0 મીમી 5 32 ઇંચ 505 24 37 01 0 65 મીમી 0 025 ઇંચ 30 80 930 003 06 03 2019 71 ...
Страница 93: ...H37 4 0 लममी 5 32 इंच 505 24 37 01 0 65 लममी 0 025 इंच 30 80 930 003 06 03 2019 93 ...
Страница 185: ...H37 4 0 कममी 5 32 इंच 505 24 37 01 0 65 कममी 0 025 इंच 30 80 930 003 06 03 2019 185 ...
Страница 327: ...930 003 06 03 2019 327 ...